Neeya Naana | 9th May 2021 - Promo 1


நீயாநானா | ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..
Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the show on hotstar.

टिप्पणियाँ

  • Dhana Jeyan 20CS0511
    Dhana Jeyan 20CS051113 दिन पहले

    ஏண்டா டேய் அவன் அவன் கொரோனாவால செத்துகிட்டு இருக்கேன் உங்களுக்கு என்னன்னா புடவையை விரும்புறவங்க விரும்பாத ஷோ நடத்தி சம்பாதிக்கிறீர்கள் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா நாய்களா

  • Bavan Bavan
    Bavan Bavan18 दिन पहले

    Nagavalli en thaayin peyar

  • Black Lover
    Black Lover23 दिन पहले

    Enga amma saree 33 years before 75k ... Innum vachirukanga ...pudhusu polave

  • Sarathy Banu
    Sarathy Banu28 दिन पहले

    புடவை கட்டுவதா முதுகு பகுதியில் வெய்யிலில் நேரடியாக படுவதால் தண்டுவட கேன்சர் வராமல் தடுக்கும்

  • K.A. Sharmella
    K.A. Sharmellaमहीने पहले

    Intha showleh eneke romba pidiche saree, antha guest katti iruntha saree mattum tan. Very beautiful. White golden checkered with pick border. Matte ella saree yum kaasu pidiche kedu.

  • Lakshmi D
    Lakshmi Dमहीने पहले

    Romba mukkiyamana topic. Edhalam waste

  • Rockstar 22
    Rockstar 22महीने पहले

    வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்வதில் தவறில்லை☺️அவரவர் குடும்ப சூழ்நிலையை பொறுத்தே ஆடம்பரம் அமையும்😢200 ரூபாய் புடவை என்றாலும் நமக்கேற்ற கலரில் இருக்கனும்💐

  • muthu yazhini
    muthu yazhiniमहीने पहले

    இதைபார்க்கும் போது எனக்கு அழுகையே வருது எனது திருமண புடவை 3100 ரூ. வசதி இருந்தும் மாப்பிள்ளை வீட்டார் செய்த சதி. கணவருக்கு தெரிந்ததும் வருத்தப்பட்டார். திருப்பி இதுவரை அந்த புடவையை நான் கட்டவே இல்லை

  • Kabeendran Chandramohan
    Kabeendran Chandramohanमहीने पहले

    Neeya naan inum indha cringe topic la vidradhy illaiya

  • Bhuvana Suresh
    Bhuvana Sureshमहीने पहले

    blouses are most costlier than sarees now a days. rithika could have wore a simple blouse ,she didnt right. dat work in d blouse and accessories required to highlight the saree

  • bathminy muniandy
    bathminy muniandyमहीने पहले

    Full episode link pls

  • tharun eswar
    tharun eswarमहीने पहले

    Neya nana only for richest person mr.gopinath not a anchor he is corrporate culpit

  • D P
    D Pमहीने पहले

    I watched this show... was so disappointed with gopi’s statement that if we loose our tradition of wearing saree it will be transformed to somebody’s culture... what about our tradition of men wearing dhothi... is tradition the only responsibility of women?

  • Moga Cana
    Moga Canaमहीने पहले

    கோபிநாத்துக்கு பெண்களின் சாரியைவிட வேற விடயமே கிடைக்கவில்லையா? நீயெல்லாம் ஏன்டா பொறந்தே

  • Usha Nandhini
    Usha Nandhiniमहीने पहले

    Please sir CA students pathe please sir speech C's CMA

  • CrazyVid
    CrazyVidमहीने पहले

    தமிழ்நாட்டிலிருந்து குரோனாவை எவ்வாறு அகற்றுவது .. அனைவரும் கொரானா தடுப்பூசி எடுக்க வேண்டும் இங்கிலாந்து அப்படி செய்தது .. இன்று அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள்

  • Saranya Devi
    Saranya Deviमहीने पहले

    Podava tha Comfortable ahh irukum enaku epo clg poga aramichano apo irunthu clg ku chumma chumma podava tha kattikitu poven elarum ethachum function ahh bdy va nu kapaga alaga iruku nu compliment kudupaga annaiku Na tha RANI apd oru feel varum aprm BEd padichen soo podava mttm tha athuku aprm athu tha comfortable alagu

  • 19SBBA017 Sowndariya Devi
    19SBBA017 Sowndariya Deviमहीने पहले

    Saree nu illa entha dress pootalum alagu than..alagu manasula irruku..costume la illa.

  • Anisha sahayam
    Anisha sahayamमहीने पहले

    எப்படிலாம் ஆச பட்டு saree வாங்குனாலும் கடைசியா tailor blouse a நாசம் பண்ணுவான் பாருங்க....😕😕😕 செம கடுப்பாகும்....

  • Vinodhini Anandaguru
    Vinodhini Anandaguruमहीने पहले

    Neeya naana crew y can't u make a discuss about army man vs their family

  • binu kanna
    binu kannaमहीने पहले

    Ennathu 40,000 ah, pinna enna varanam ayirama

  • KSK
    KSKमहीने पहले

    பசங்கலுகு பைக் உயிர் na பொன்னூகளூக்கு Saree போல

  • Kamal Venkatesan
    Kamal Venkatesanमहीने पहले

    போங்கடா?

  • reena berry
    reena berryमहीने पहले

    Aiyoo i tie saree take 4-5 hours.. Omg.. Until husband also say no need wear saree..😂😂😂

  • Rajeswari Arvindkumar
    Rajeswari Arvindkumarमहीने पहले

    இந்தம்மா பேசுறது பாத்த புளுகுற மாதிரி இருக்கு

  • Sathya Raja
    Sathya Rajaमहीने पहले

    Idhula oru perumai price solradhula

  • ABINAYA M
    ABINAYA Mमहीने पहले

    Irukuuu.....intha week meme creaters ku Velai iruku😂😂😂😂

  • Mk Editz in mpalli
    Mk Editz in mpalliमहीने पहले

    நாக வள்ளி திருமணம் எங்கள் சமுதாயத்தில் உண்டு. மன்னிக்கவும் ஒரு செய்தி 😍😋

  • v s vel
    v s velमहीने पहले

    Ithuku munnadi poo vaikum pengal vaikatha pengal ippo saree adutha 100 topic nan solren Valaiyal, kolusu, gold,pottu, loose hair, MakeUp,marudhani, enda topic punda kidaikalana muditu irungada

  • VJeeva
    VJeevaमहीने पहले

    30 வருடத்திற்கு முன்பு5000 ரூபாய் க்கு நான் எடுத்த பட்டு புடவை கிழிந்து விட்டது பின்பு அந்த புடவை10000 ₹ விலை போனது😁😀

  • revathi AR
    revathi ARमहीने पहले

    எங்க வீட்டுக்காரர் பிரியப்பட்டு யாவலோ விலைக்கு இருந்தாலும் எடுத்து குடுத்தா போதும்

  • Siva Sankari
    Siva Sankariमहीने पहले

    Enakum pudavai than pudikum

  • Susheela Anandan
    Susheela Anandanमहीने पहले

    என்னோட 400rs வாட்சும் அதே டைம் தான் காட்டுது.நண்பன் பட டயலாக்.

  • Rahul Senthilkumar
    Rahul Senthilkumarमहीने पहले

    பொண்ணுங்க சேலை அழகுதான் அதற்குகாக இவ்வளவு விலை 200 ருபாய் புடவை கட்டினாலும் அழகுதான் 🤔🙏

  • Nivetha sri .P
    Nivetha sri .Pमहीने पहले

    என்கிட்ட இது மாதிரி 5 புடவ இருந்தா ரூ4000000000 இருக்குமே 😧😨😨😨😨

  • Nivetha sri .P
    Nivetha sri .Pमहीने पहले

    மீம்ஸ்ல இவங்கதா | st அதா அந்த 40000 சாரி

  • Sirumbayee S
    Sirumbayee Sमहीने पहले

    Cotton saree tha best

  • R arnald
    R arnaldमहीने पहले

    Avolo kaasuku adhula enna dha iruku🥴🥴. Nallave illa😅😅

  • Ayirp S
    Ayirp Sमहीने पहले

    Putavaiye katatheriyathu........😢 Naa ore pakkam madicha athu ore pakkam pogum....

  • rakshita r
    rakshita rमहीने पहले

    எங்க கல்யாண செலவு 40000 😀

  • Rajeswari 123
    Rajeswari 123महीने पहले

    40k yaaaaa village la laam oru marriage expense eh avalavu thaan

  • Keerthi Krishna
    Keerthi Krishnaमहीने पहले

    Ippo andha podavaiya vitha 60 thousand pogum..

  • Saran Smiley
    Saran Smileyमहीने पहले

    Amma illatha valara ponnunga husband kitta ena lam expect panranga athulam nadakalana ena aguranga nu oru show pannunga...

  • Saran Smiley
    Saran Smileyमहीने पहले

    Second wife ah marriage pannikira ponnunga expectations from Husband eppadi irukum... Avanga face panra problems ena ...athai pathi show pannunga

  • Kaladevi Subbiah
    Kaladevi Subbiahमहीने पहले

    inlongs.info/cold/uqeIb2tlsIpzgH8/v-iy.html

  • Surendran
    Surendranमहीने पहले

    Saree expensive because Saree border made from gold jaarigai

  • Karai Maari_offl_
    Karai Maari_offl_महीने पहले

    40000 Saree That Kambi Kattura Kadhai

  • Karai Maari_offl_
    Karai Maari_offl_महीने पहले

    inlongs.info/cold/yXyniHl9hJ-BYXs/v-iy.html

  • Sangeetha Sahana
    Sangeetha Sahanaमहीने पहले

    Dress ku evalavu salavu anathenga antha kasa vachu kasda padra familyku kudunga antha punnium unga paramparaia thodarum pls

  • Manisha Vanavan
    Manisha Vanavanमहीने पहले

    40000 Panam iruntha avalo rupees Ku naalu adukalam pola😱😏

  • V for Vaikunda
    V for Vaikundaमहीने पहले

    நான் 1000 ரூபாய்க்கு மேல புடவை எடுத்ததில்லை, கல்யாணத்துக்கு தான் 4000 ரூபாய்க்கு புடவை எடுத்தாங்க ஏன் கிட்ட இருக்க விலை கூடுனா புடவை இது மட்டும் தான் 🙂

  • Pream Pream

    Pream Pream

    महीने पहले

    Same

  • B Chandra
    B Chandraमहीने पहले

    I like sarees a lot, cotton and silk only I prefer. My engagement saree is for 51k and wedding saree is for 64k. Very nice and comfortable to wear. I like it very much. In these 3 years I wore it many times, and they are very special to me. Cotton is my most favorite, comfortable as well. Wanted to buy new set of cotton sarees, but due to lock down life is going with cotton dresses only.

  • Deepa pks
    Deepa pksमहीने पहले

    ஐயோ தெய்வமே இதனால தான் கொரோனாவை பூமிக்கு அனுப்பி விட்டாயா🥰

  • Thanga pilla tamil
    Thanga pilla tamilमहीने पहले

    🥰🥰🥰😍😍😍

  • priya
    priyaमहीने पहले

    நான் புடவை கட்டமாட்டேன். ..ஆனா வாங்க பிடிக்கும்..😁

  • Keerthana S
    Keerthana Sमहीने पहले

    A confident girl wearing 400 rupees saree, draped neatly, will look great for sure! Beauty lies in the eyes of the beholder!

  • Robin Tubes
    Robin Tubesमहीने पहले

    Nammakku Akka Thangachi Irruntha Saree Pathi Theriyum But Illaye Ennaku Girl Friend Lover Bestie Irruntha Vangi Kuduthurupen Appdiyum Illaye Amma Ku Thaan Vangi Kudupen Konjam Cringe Comment Adjust Pannikonga🙏😂😂 Pls Appdi Irruntha Sonthama Vangi Kudupen Konjam Time Agum Ennaku Illa Saree Edukuravanguluku😂😂

  • Ananthi. R
    Ananthi. Rमहीने पहले

    நாகரிகம் மாறும் போது மாறிடாத சேலைதான். வாழ்க்கையில கடைசி வரைக்கும் வருவதிந்த சேலை தான்

  • n.s2635 vvs.
    n.s2635 vvs.महीने पहले

    My dance mam

  • Akshii Princess
    Akshii Princessमहीने पहले

    எனக்கு புடைவை பிடிக்கும் ஆனா இவளோ காசுக்கு எல்லாம் இருக்குனு இப்போதான்பா தெரியுது 😲😲😲

  • Mrs Kalp A
    Mrs Kalp Aमहीने पहले

    400 ரூபாய் புடவை தான் எனக்கு பிடிக்கும்

  • Nellai Tamizhachi
    Nellai Tamizhachiमहीने पहले

    இருவது வருசத்துக்கு முன்னாடி எங்களுடைய கல்யாண செலவே 35000 ம் தான் 🙄🙄🙄

  • தமிழ் priyan
    தமிழ் priyanमहीने पहले

    பொண்ணுங்களே உங்களுக்கு உன்மையிலே சூடு சொரனை வெட்கம் மானம் எதுவுமே இல்லையா உங்கள வச்சு ஒரு கலந்துரையாடல் நடந்தால் 99.9% அது உங்கள் உடல் உடை உடலுறவு காதல்ஜகல்யானம் இதைப்பற்றியே இருக்கிறதே உன்மையிலே இதற்க்குமட்டும்தான் லாயக்கா .....அப்படியென்றால் பெண்களை உடலின் காம இட்சை தீர்க்கும் பொருளாக சில ஆண்கள் நினைப்புதில் தவறில்லையே

  • Thaneshwaran j
    Thaneshwaran jमहीने पहले

    கல்லூரி தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உள்ள மானவர்கள் VS கல்வியாளர்கள் கல்வி துறை அமைச்சர் அப்படி ஒரு சோ வைங்க

  • Merline Ramya creations 🥰
    Merline Ramya creations 🥰महीने पहले

    Ethu nambura Mariya eruku😛

  • Kumara Vadivel Natarajan
    Kumara Vadivel Natarajanमहीने पहले

    Poi solluthu antha kelavi....saree ya patha puthusumathiri irukku

  • Aadil Naveeth
    Aadil Naveethमहीने पहले

    தல அந்த ஆண்டி அட்ரஸ் கெடக்குமா???நைட்டுக்கு ஓட்ட பிரிக்கிர வேல இரிக்கி… அடிச்சா ஒரு மாசதுக்கு ஓட்டலாம்….🤣🤣🤣

  • sHaNmUgA rAj T
    sHaNmUgA rAj Tमहीने पहले

    Nalla thalaipu

  • Ganesh SGK
    Ganesh SGKमहीने पहले

    புடவை பிடிக்கும் ஆனால் 40000 ரூபாய்க்கு வாங்கி தரமாட்டாங்ளே😴

  • ILU Meesho 143
    ILU Meesho 143महीने पहले

    I am waiting.

  • Radhavelu Velu
    Radhavelu Veluमहीने पहले

    Nanelam 4 aairam selai katrathe perusu. 40aairama? Enaku venampa antha mathiri selai. 😃😃

  • Lwlw Mmm
    Lwlw Mmmमहीने पहले

    Those who can afford are getting it, what is there to complain

  • Nasreen
    Nasreenमहीने पहले

    Enakum saree mela avlo interest lam illa

  • FF MYSTERIO
    FF MYSTERIOमहीने पहले

    500 ரூபாய் பூனம் சேலை தான் மிடில் கிளாஸ் ஆன எங்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்

  • ragul gaming
    ragul gamingमहीने पहले

    Ippo 40 na kooda ok 25 yrs ku munnadiya kjm namburamathiriye illa

  • varun prakash
    varun prakashमहीने पहले

    பெண்கள் புடவை அழகு தான் ஆனால் 40,000 புடனவ இந்த கொரனா னவரஸ் சுழலில் இது அதிக வினல

  • Nalini Palaniappan
    Nalini Palaniappanमहीने पहले

    Spend pannalam but ellathukum oru limit venumpa....weddingku evvalo spend pandarathu mukiyamillai but athukappuram antha relationship life long nalla irukkanum

  • Phonix Phonix
    Phonix Phonixमहीने पहले

    Saressss 😍🥰😍❤💜🖤💙

  • madavi saji
    madavi sajiमहीने पहले

    Rice people want to show off...by expensive saree they will not look beautiful ..will they not feel guilty....

  • Priya Sree
    Priya Sreeमहीने पहले

    Vita lakhs lam saree edupanga pola i hate sarees its not a comfortable dress

  • MV
    MVमहीने पहले

    I like cotton sarees and I have more cotton sarees than silk sarees

  • Rubiya
    Rubiyaमहीने पहले

    25 years முன்னாடி ஒரு பவுன் நகை 4000.

  • thamarai selvi
    thamarai selviमहीने पहले

    romba kasthama irukkum pudavai...but alagu...

  • Inspiration For Life 6 to 60
    Inspiration For Life 6 to 60महीने पहले

    Costly புடவை எடுக்கதோர் சங்கம்.... யாராச்சும் இருக்கீங்களா??¿?

  • best funny
    best funnyमहीने पहले

    ah vilayadukakava apo kaladamaya vilayadinanga😀😀

  • Godwin M
    Godwin Mमहीने पहले

    25 yrs munnadi 40000 ah Ennoda ammavukum mrg aayi 25 yrs aaguthu avnga wedding saree only 800 rupees

  • dharshini kamal
    dharshini kamalमहीने पहले

    Yemmadiyov 40000 ayiram before 25 years ....

  • arun rajamani
    arun rajamaniमहीने पहले

    25 வருடம் என்பது 1996 அல்லது 1995 1995 இல் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 470 ரூபாய் 1996 இல் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 510 ரூபாய் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 4750 ரூபாய் அதாவது அந்த அம்மா கட்டி இருக்கும் புடவையின் இன்றைய விலை தங்கத்தின் மதிப்புக்கு நிகராக 4 லட்சம் ரூபாய்..

  • Karthik dev

    Karthik dev

    महीने पहले

    Correct bro. Super. 👍

  • Nagaraj Kannapan
    Nagaraj Kannapanमहीने पहले

    Ada pavikala Natula Avan Avan sethutu erukein evagalugu eppo sari 40 aurathugu aduthathugu pathi show vachu nadathuranugugq

  • GL BOSS
    GL BOSSमहीने पहले

    I think intha shock gopinathuku tha

  • J.pavithra J.pavithra
    J.pavithra J.pavithraमहीने पहले

    Saree than azagu anna athea kateketu showkess pomea matheri than nepen velai siya modeathu

  • Tamil Jothidam
    Tamil Jothidamमहीने पहले

    எல்லாம் பெருமைக்கு எரும மேய்க்கறமாதிரி ரொம்ப பெருமையா இருக்கு😂😂😂😂😂😂😂😂..

  • Abi Arun
    Abi Arunमहीने पहले

    இப்போலம் 40,000 50,000 சொல்றது ஃபேஷன் ஆய்டுச்சு

  • Karthik dev

    Karthik dev

    महीने पहले

    No. Adhu avanga vasadhi ya kaatura vishayam. They are rich.

  • Arunaachalam Alagappan
    Arunaachalam Alagappanमहीने पहले

    inlongs.info/cold/rXR7fKKJiqmdqmY/v-iy.html

  • Manjula Saravanan
    Manjula Saravananमहीने पहले

    40000 airathuku seri vangurathuku pathula 4 paruku antha kasula help pannala

  • Love with Care
    Love with Careमहीने पहले

    பல்லு இருக்கவங்க பக்கோடா சாப்டுரங்க. நமக்கு 400 rs காட்டன் புடவைதான் ஸ்லிம்மா காட்டும் நம்மள 😂😂😂

  • divya divi
    divya diviमहीने पहले

    என்னது 25000 50000 மா 🙄🙄🙄நம்ம ஒன்லி சுடிதார் தான் பா

  • Rathna Devi
    Rathna Deviमहीने पहले

    40k that too 25yrs back....😱😱😱😱😱😱😱

  • Preethi Raju
    Preethi Rajuमहीने पहले

    Ha ha edu enna pramadham enga veettu Mahalakshmi 1.1lak la edutha 😂😂 mariage ku

  • N Murali
    N Muraliमहीने पहले

    Atha urpathi panra nesavalr pathi pesungha sir

आगामी